தமிழ் சிந்தனை பழமொழிகள் # 19
Tamil Proverb Quotes(PART 19)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 19
Tamil Proverb Quotes(PART 19)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 19
Tamil Proverb Quotes(PART 19)
1. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
2. கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
3. எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
4. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
5. ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா?
6. குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
7. காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
8. காய்த்த மரம் கல் அடிபடும்.
9. இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
10. ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.