Type Here to Get Search Results !

Brothers & Sisters Quotes in Tamil

                  Brothers & Sisters Quotes in Tamil


  
 
Brothers & Sisters Quotes in Tamil

Brothers and Sisters Quotes in Tamil 1

Brothers and Sisters Quotes in Tamil 2

Brothers and Sisters Quotes in Tamil 3

Brothers and Sisters Quotes in Tamil 4

Brothers and Sisters Quotes in Tamil 5

Brothers and Sisters Quotes in Tamil 6

Brothers and Sisters Quotes in Tamil 7

Brothers and Sisters Quotes in Tamil 8

Brothers and Sisters Quotes in Tamil 9

Brothers and Sisters Quotes in Tamil 10

Brothers and Sisters Quotes in Tamil 11


அண்ணன் தங்கை அன்பு பற்றிய வரிகள் - தமிழ்

Brother & Sister quotes in Tamil


1. தங்கச்சி அடிக்கடி ரொம்ப ஆசையா அண்ணனை கேக்குறது , டேய் அண்ணா அண்ணிய எப்போ எனக்கு intro கொடுப்ப?

2. அண்ணனை கடுப்பேத்துறதுதான் தங்கச்சியோட முதல் வேலை

3. அடித்துக்கொள்வது மட்டும் எங்கள் அண்ணன் தங்கை உறவல்ல.எங்களை போல அன்பு செய்யவும் யாருமில்லை அதுதான் எங்கள் அண்ணன் தங்கை உறவு.

4. எல்லார் கிட்டயும் என் தங்கச்சிதான் என் உசுருன்னு சீன் போடுவான் .ஆனால் தங்கச்சிய பிடிக்காத மாதிரி வீட்ல சண்டை போட்டுட்டே இருப்பான்.

5. நண்பனை போல் நினைவுகளை கொட்டும் உயிரோட்டமான அகராதியின் மறுவடிவம் அண்ணன்.

6. வானம் தான் உலகிற்கு எல்லை என்றால் என் அண்ணனின் கைகளோடு கைகள் கோர்ப்பதே ஆனந்தம் எங்களுக்கு எல்லையே இல்லை.

7. தங்கைகளில்லா வீடு அமைதியாகவே இருக்கிறது தீராத மௌனம் சுமந்து திருமணமாகி செல்கையில் அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ அழாமல் இருக்க அண்ணன்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

8. அண்ணனாக மட்டுமின்றி நண்பனாகவும் சில நேரங்களில் தந்தையாகவும் மாறிவிடுகிறார்கள் தங்கைகளுக்கு அண்ணன்களுக்காக அப்பாக்களிடம் கோபம் கொள்வதில் தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்.

9. அண்ணன் தங்கை உறவென்பது வெறும் கையில் கட்டும் கயிறல்ல, அது இதயத்தால் கட்டப்படுவது.

10. வலிக்காமல் குட்டுவது என்பது எப்படி என்று தங்கைகளுக்கு மட்டும் தெரியும்.அதுபோல் வலிக்காமல் வலித்தது போல் நடிக்க அண்ணன்களால் மட்டுமே முடியும்.

11. பாசம் பலவகை வேசமில்லா பாசம் உயர்வகை அதில் தங்கை பாசம் தனிவகை சகோதரப் பாசமெனும் சாகரத்தில் மூழ்கவைத்து சந்தோஷத்தில் முகிழ வைக்கும் உற்சாக உறவு தங்கை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content