Type Here to Get Search Results !

காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #06

காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #06

Best Love Quotes in Tamil (PART 06)






காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #06

Best Love Quotes in Tamil (PART 06)


Love Quotes 51

Love Quotes 52

Love Quotes 53

Love Quotes 54

Love Quotes 55

Love Quotes 56

Love Quotes 57

Love Quotes 58

Love Quotes 59

Love Quotes 60






காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #06

Best Love Quotes in Tamil (PART 06)



1. மழை வந்து நின்ற பிறகும் செடிகள் வைத்திருக்கும் மழைத்துளிகளைப் போல என் அறை வைத்திருக்கிறது நீ வந்து போன பிறகும் உன்னை..!


2. உன்னை என் இதயம் என்று கூற மாட்டேன் ஏன் தெரியுமா? உன்னை துடிக்க விட்டு உயிர் வாழ எனக்கு உயிர் வாழ விருப்பமில்லை.



3. நீ இல்லாமல் என் வாழ்க்கை தொடரலாம்.. ஆனால், உன் நினைவுகள் இல்லாத நிமிடங்களை என்னால் கடந்து செல்ல முடியாது..


4. உன்னை பார்க்க என் கண்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறது. உன்னுடன் பேச என் உதடுகள் மட்டும் அல்ல. என் இதயமும் துடித்துக் கொண்டிருக்கிறது


5. தன் கணவன் பணக்காரனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. கடன்காரனாக இருக்கக்கூடாது என்று நினைப்பவள் தான் உண்மையான மனைவி.


6. என் நினைவுகளை தொலைத்துவிட்டு நீ வாழமுடியும் என்றால், என் அன்பு தோற்றுவிட்டது என்று ஒப்புக்கொள்கிறேன்..!


7. உண்மையான அன்புக்கு பிரிவு என்பது ஒரு தொடக்கம் தான்..


8. என்னால் மட்டுமே உன்னை அதிகமாக நேசிக்க முடியும் என்று கர்வமாக காதலித்தேன்..! உன்னால் மட்டுமே என்னை அதிகமாக அழ வைக்க முடியும் என நிருபித்துவிட்டாய்..!


9. எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல.. என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதுதான் உண்மையான அன்பு..!


10. நீ பேசமாட்டாய் என மூளை சொல்லும். பேசுவாய் என இதயம் சொல்லும். ஒவ்வொரு நாளின் இறுதியிலும்.. என் கண்ணீர் தான் வெல்லும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content