Type Here to Get Search Results !

காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #05

காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #05

Best Love Quotes in Tamil (PART 05)






காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #05

Best Love Quotes in Tamil (PART 05)



Love Quotes 41

Love Quotes 42

Love Quotes 43

Love Quotes 44

Love Quotes 45

Love Quotes 46

Love Quotes 47

Love Quotes 48

Love Quotes 49

Love Quotes 50




காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #05


Best Love Quotes in Tamil (PART 05)



1. நேற்று நானாக.. இன்று நீயாக.. நாளை நாமாக வாழ ஆசை..!


2. நான் வார்த்தை தேடி அலைந்த போது, வந்து கிடைத்த கவிதை நீ..!


3. மழைக்கு அழுவ தெரியும், ஆனால் சிரிக்க தெரியாது! சூரியனுக்கு எரிக்க தெரியும், ஆனால் அணைக்க தெரியாது! எனக்கு உன்னை நினைக்க தெரியும், ஆனால் மறக்க தெரியாது!


4. யாரிடமும் ஒரு அளவுக்கு மேல் கெஞ்சாதீர்கள். மன்னிப்பு கேட்காதீர்கள்.. உங்கள் மீது உண்மையான அன்பு இருந்தால் உங்களை கெஞ்ச விட மாட்டார்கள்...!


5. என்னை காயப்படுத்தாமல் வலிகள் தருவது நீ மட்டும்தான் ..! நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்னோடு இருப்பது நீ மட்டும்தான் ...!


6. என்னோட சோகம் சில பேருக்கு சிரிப்பாகவும், நடிப்பாகவும் இருக்கு. ஆனா.. எனக்கு மட்டும்தான் தெரியும் என்னோட வலி...!


7. கண்ணீர் சிந்தும் கண்களை விட அதை மறைத்து புன்னகை சிந்தும் இதழ்களுக்கே வலி அதிகம்!


8. இரண்டு இதயங்கள் இணைந்து தீட்டும் அழகான ஓவியமே காதல்


9. உயிரில் இருந்து பிரிக்க முடியாத உணர்வு அன்பு.


10. உன்னோடு சேர முடியாது என தெரிந்தும் கூட உன்னை நேசிப்பதை தவிர்க்க முடியவில்லை....

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content