நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 10
Best Friendship Quotes in Tamil (PART 10)
நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 10
Best Friendship Quotes in Tamil (PART 10)
நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 10
Best Friendship Quotes in Tamil (PART 10)
1. உண்மையான நட்பை அடைவது கடினம். ஏனென்றால் நிபந்தனைகள் அற்ற அன்பை கொண்டது தான் நட்பு.
2. ஆண் தோழன் அமைவது எதார்த்தமோ அதிஷ்டமோ அல்ல...அது ஒரு வரம்...
3. அழும்போது தனியாக அழ வேண்டும். சிரிக்கும்போது நண்பர்களுடன் சேர்ந்து சிரிக்க வேண்டும்.
4. ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பது தான் நட்பு..
5. நட்பாக இருந்தாலும் சரி, நல் உறவாக இருந்தாலும் சரி. அளவோட பழகினால் ஆயுள் உள்ளவரை... அளவிற்கு மீறிப் பழகினால் வாழ்வின் பாதிவரை.
6. நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கோபத்தை காட்டலாம் ஆனால்.. ஒரு நிமிடம் கூட சந்தேகப்படக் கூடாது..!
7. ரகசியத்தை காப்பற்றுபவனே நல்ல நண்பன். நல்ல நட்பு ஒருவனுக்கு வாழ்க்கை முழுவதும்’ கை கொடுக்கும்.
8. தடுமாறும் போது தாங்கி பிடிப்பவனும் தடம் மாறும் போது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்
9. புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால் நண்பர்கள் என்ற கடிதம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்..!
10. உண்மையான நண்பனாக இரு. அல்லது உண்மையான பகைவனாக இரு. துரோகியாகவோ,, பாதி நம்பிக்கை உடையவனாகவோ.. இருக்காதே...!