Type Here to Get Search Results !

நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 09

Top Post Ad

நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 09

Best Friendship Quotes in Tamil (PART 09)






நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 09

Best Friendship Quotes in Tamil (PART 09)

Best Friendship Quotes in Tamil 1

Best Friendship Quotes in Tamil 2

Best Friendship Quotes in Tamil 3

Best Friendship Quotes in Tamil 4

Best Friendship Quotes in Tamil 5

Best Friendship Quotes in Tamil 6

Best Friendship Quotes in Tamil 7

Best Friendship Quotes in Tamil 8

Best Friendship Quotes in Tamil 9

Best Friendship Quotes in Tamil 10



நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 09

Best Friendship Quotes in Tamil (PART 09)




1. நட்பு என்பது.. நல்லதைச் சொல்வது விட்டுக் கொடுப்பது புரிந்து கொள்வது


2. திசை மாறும் என தெரிந்தும் உன்னுடனே பயணிக்க நினைக்கிறது என் நட்பு

3. வளமையின் போது வருபவரெல்லாம் நண்பருமில்லை. வறுமையின் போது வருபவர் எல்லாம் பாரமுமில்லை.


4. எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால்.. நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை..!


5. நீ மேலே உயரும் போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிவார்கள். ஆனால், நீ கீழே போகும்போது தான் உன் உண்மையான நண்பர்கள் யார் என்பதை நீ அறிய முடியும்..


6. நட்பை விலைக்கு வாங்க முடியாது.. தகுதியானவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது..!!


7. உன் காலின் கீழ் இந்த உலகம் இருக்கும், உன் தோலின் மேல் நண்பன் கை இருந்தால்..!!


8. உண்மையான நட்பு எதற்காகவும் நட்பை விட்டுக்கொடுக்காது.


9. கர்ணனை போல நண்பனை தேர்ந்தெடு... நீ வீழ்கின்ற நிலை வந்தாலும் உனக்காக போராடுவான்..!


10. காதல் என்பது கடவுள் போல.. யாரும் பார்த்தது இல்லை..! நட்பு என்பது தாயின் கருவறை போல.. பார்க்காதவர்கள் எவரும் இல்லை..!


Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Matched Content