ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Albert Einstein inspirational quotes in Tamil (PART 01)
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Albert Einstein inspirational quotes in Tamil (PART 01)
ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன் சிந்தனை
வரிகள் – தமிழ்
#01
Albert Einstein inspirational quotes in Tamil (PART 01)
1.நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை, மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே.
2.வாழ்வில் தோல்வியையே சந்திக்காதவன், எதையுமே முயற்சிக்காதவனே ஆவான்.
3.நிறைய படித்து, மூளையை குறைவாக பயன்படுத்துபவன், சிந்தனை என்னும் சோம்பலில் விழுகிறான்.
4.தொழில்நுட்பம் மனித உறவுகளை மிஞ்சும்போது இந்த உலகம் முட்டாள்களால் நிறைந்திருக்கும்.
5.அறிவின் அடையாளம் கல்வி அல்ல.. கற்பனையே..
6.கற்பனை கல்வியைவிட முக்கியமானது.
7.உண்மைகள் தேற்றங்களுடன் பொருந்தவில்லை என்றால் உண்மைகளை மாற்றுங்கள்.
8.கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையை பயிற்றுவிப்பது.