Type Here to Get Search Results !

பெஞ்சமின் ஃபிராங்க்லின் சிந்தனை வரிகள் – தமிழ் #01

பெஞ்சமின் ஃபிராங்க்லின்  சிந்தனை  வரிகள் – தமிழ் #01

Benjamin Franklin inspirational quotes in Tamil(PART 01)





பெஞ்சமின் ஃபிராங்க்லின்  சிந்தனை  வரிகள் – தமிழ் #01

Benjamin Franklin inspirational quotes in Tamil(PART 01)



Benjamin Franklin inspirational quotes in Tamil 1

Benjamin Franklin inspirational quotes in Tamil 2

Benjamin Franklin inspirational quotes in Tamil 3

Benjamin Franklin inspirational quotes in Tamil 4

Benjamin Franklin inspirational quotes in Tamil 5

Benjamin Franklin inspirational quotes in Tamil 6

Benjamin Franklin inspirational quotes in Tamil 7

Benjamin Franklin inspirational quotes in Tamil 8

Benjamin Franklin inspirational quotes in Tamil 9

Benjamin Franklin inspirational quotes in Tamil 10

Benjamin Franklin inspirational quotes in Tamil 11




பெஞ்சமின் ஃபிராங்க்லின்  சிந்தனை  வரிகள் – தமிழ் #01

Benjamin Franklin inspirational quotes in Tamil(PART 01)


1.அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும்.தவறுகள் அதற்குரிய செலவுகள்.

2.கெட்ட காரியத்தைச் செய்ய அச்சப்படு.வேறு எதற்கும் அஞ்சாதே.

3.முட்டாளின் இதயம் அவன் வாயில் இருக்கிறது.அறிவாளியின் வாய் அவன் இதயத்தில் இருக்கிறது.

4.உழைப்பும் சிக்கனமும் இல்லையேல் எதுவுமேயில்லை; இவை இருந்தால் எல்லாமே உண்டு.

5.கடன் வாங்குகிறவர்கள் கவலையையும் சேர்த்தே வாங்குகிறார்கள்.

6.நேரத்தை வீணாக்காதே; நேரம்தான் வாழ்க்கையை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

7.காலத்தை விரயமாக்குவதுதான் மாபெரும் ஊதாரித்தனமாகும்.

8.நேரம் என்பது சட்டைப்பையில் உள்ள பணம் மாதிரி அதை இழக்கக் கூடாது; பத்திரமாகச் செலவு செய்ய வேண்டும்.

9.நம்முடைய தொழிலை வெற்றிகரமாக நிலைக்கச் செய்ய வேண்டுமென்றால் கூடவே சிக்கனத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10.சோம்பல் எல்லாவற்றையும் கடினமாக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content