ஏ பி ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #04
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 04)
ஏ பி ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #04
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 04)
ஏ. பி. ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #04
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 04)
31.கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை! உழைப்பிற்கான ஓய்வை! பாதைக்கான ஒளியை!
32.ஆண்டவனின் கருணை என்றும் முடிவில்லாதது. அது நிரந்தரமானது!
33.சக்தி உங்களுடைய இலட்சியங்களை எட்டுவதற்கும் கனவுகளை நனவாக்குவதற்கும் உதவி செய்யும்.
34.நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.
35.கடவுள் நம்முடன் இருந்தால், நமக்கு எதிராக யார் இருக்க முடியும்?
36.மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.
37.மாணவர்களின் மிக முக்கியமான இலக்கணம், கேள்வி கேட்பதே.
38.வெல்வோம், சாதிப்போம். வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும்.
39.தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.
40.காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!