காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #13
Best Love Quotes in Tamil (PART 13)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #13
Best Love Quotes in Tamil (PART 13)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #13
Best Love Quotes in Tamil (PART 13)
1. ஒரு முறை காயம்பட்ட இதயம் மறுமுறை அன்பிற்கு எளிதில் அடிமை ஆவதில்லை...
2. உன் இதயத்தை ஒருவர் சுக்குநூறாக உடைத்தபிறகும், உடைந்த துண்டுகளை வைத்து மீண்டும் நேசிப்பதற்கு பெயர் தான் காதல்..!
3. எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே, நீ விலகி நின்றாலும் அது உன்னை விரும்பி வரும்.
4. காதலை சொல்லி காதலனாக்கு.. இல்லையெனில், மறுப்பு சொல்லி கவிஞனாக்கு.. ஏனடி, மௌனமாய் இருந்து மடையனாக்குகிறாய்..
5. பெண்ணின் அழகு முகத்தில் இல்லை. அவள் காட்டும் அன்பிலும் நடத்தையிலும் உள்ளது. ஆணின் அழகு பணத்தில் இல்லை. அவன் பெண்ணுக்கு தரும் மரியாதையில் உள்ளது..!
6. காரணம் இல்லாமல் யார் மீதும் காதல் வருவதில்லை.. ஆனால், அந்த காரணம் தான் யாருக்கும் புரிவதில்லை..
7. கண்ணீரும் இனிக்கும் காத்திருப்பும் பிடிக்கும் தோழி நீ அருகில் இருக்கும் பொழுதுகளில்
8. பேசியது நினைவில்லை.. பேசபோவது தெரியவில்லை.. ஆனால்..,பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.. உன்னோடு மட்டும் உயிர் உள்ளவரை..
9. உண்மையான அன்புக்காக உயிரையும் விடு. ஆனால்.. உயிர்போகும் நிலை வந்தால் கூட உண்மையான அன்பை விட்டு விடாதே..!
10. எத்தனை முறை உன்னுடன் சண்டைபோட்டு பேசாமல் இருந்தாலும் அந்த கோபம் ஒரு நாள் கூட நிலைத்திருப்பதில்லை..