காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #12
Best Love Quotes in Tamil (PART 12)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #12
Best Love Quotes in Tamil (PART 12)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #12
Best Love Quotes in Tamil (PART 12)
1. பேசுவதற்கு வார்த்தை இல்லை என்றாலும் பேசுக் கொண்டே இருக்க வேண்டும்.. உன்னோடு மட்டும்..
2. உங்களை அதிகமாக நேசிப்பவர்களின் மனதை நோகடிக்காதீர்கள். பிறகு அவர்களின் மௌனமே உங்களுக்கு தண்டனையாக மாறிவிடும் ..!
3. தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம்..? மனதை காயப்படுத்த அங்கே எவரும்மில்லை..!
4. ஆசைக்காக காதலித்து இருந்தால் எவளோ ஒருத்தி என்று விட்டியிருப்பேன். வாழ்க்கைக்காக காதலித்தேன், அதனால் தான் இன்னும் வலிக்கிறது என் இதயம்..
5. வாழ்க்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியம் அல்ல வாழ்நாள் முழுவதும் அன்பாக இருப்பதே முக்கியம்..!
6. அன்பை அள்ளிக் கொடுத்தால் விரைவில் திகட்டி விடும். கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிக் கொடு ஆயுள் வரை தித்திக்கும் ..!
7. எதிர்பார்ப்பது எல்லாம் அன்பை மட்டும் தான். ஆனால்.. கிடைப்பதெல்லாம் வலியும், ஏமாற்றமும் மட்டுமே..!
8. வெறுத்து போகிறவர்களை விரட்டிப் பிடிப்பது தவறு.. என்று அறிவுக்கு தெரிந்தாலும் இதயத்திற்கு தெரிவதில்லை..!
9. உண்மையோ, பொய்யோ எதுவாக இருந்தாலும் ரசிப்பேன்.. பேசவது உன் உதடுகளாக இருந்தால்..
10. தன் சோகங்களை பகிர்வதற்கும், தன் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு துணை தேவைப்படுகிறது வாழ்க்கையில்..