காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #15
Best Love Quotes in Tamil (PART 15)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #15
Best Love Quotes in Tamil (PART 15)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #15
Best Love Quotes in Tamil (PART 15)
1. தேவதையாக யாரும் பிறப்பதில்லை... ஆனால்.. ஒரு ஆணின் அன்பை பெற்ற எந்த பெண்ணும் தேவதை ஆகாமல் இறப்பதில்லை..
2. யோசிக்கும் முன்பே உன்னை நேசித்துவிட்டேன்.. இன்று யோசித்து கொண்டிருக்கின்றேன் ஏன் நேசித்தேன் என்றல்ல.. இன்னும் இன்னும் உன்னை எப்படி நேசிப்பதென்று...
3. காதலிக்கும்போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது.!
4. என்னைப் பார்க்கும் போதெல்லாம் பொய்க்கோபம் கொள்கிறாய்.. எனக்குத் தெரியும் அது கோபமில்லை வெட்கம் என்று..!
5. பொய்யான உறவுகளுக்கு முன் புன்னகையும் ஒரு பொய் தான்.. உண்மையான உறவுகளுக்கு முன் கோபம் கூட புன்னகை தான்...!
6. என்னதான் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் சில ஏமாற்றங்கள் வலிக்கத்தான் செய்கின்றது..!
7. யார் மீதும் அளவு கடந்த அன்பு வைக்காதீர்கள்.. அவர்களின் சிறு மாற்றம் கூட நம்மை அதிகம் காயப்படுத்தும்.
8. உன் காதலை தயக்கமின்றி சொல்லிவிடு.. இதயங்கள் உடைவதற்கான முதல் காரணம் காதலை சொல்லாதது தான்..!
9. உன்னைத் தேவையில்லை என்று முடிவு கட்டி விட்டவர்களுக்கு நீ எதை செய்தாலும் தவறாகவே இருக்கும்..!
10. காதல் என்பது கருகிவிடும் சாதாரண மலர் அல்ல. அதன் விதைகள் சொர்க்கத்தில் இருந்து வருவது; எப்பொழுதுமே வாடாத மலர் அது.