காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #16
Best Love Quotes in Tamil (PART 16)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #16
Best Love Quotes in Tamil (PART 16)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #16
Best Love Quotes in Tamil (PART 16)
1. உனக்காக எதையும் இழப்பவர்களை விட எதற்காகவும் உன்னை இழக்காதவர்களை நேசி..!
2. நீ தான் வேண்டும் என்று யாரிடமும் கேட்கவும் முடியவில்லை... உனக்காகத் தான் அழுகிறேன் என்று யாரிடமும் சொல்லவும் முடியவில்லை...
3. இன்பத்திலும் துன்பத்திலும் மனம்விட்டு பேச, துணை இல்லாதபோது தான் தெரியும். உண்மையான அன்பின் பெருமை..!
4. கண்களால் பார்க்க மட்டுமே முடியும் என எண்ணியிருந்தேன்.. ஈர்க்கவும் முடியும் என்பதை உன் கண்களைக் கண்ட பின்பு தான் கண்டு கொண்டேன்...
5. போலியாய் பேசுவது பிடிக்காது, பொய்யாய் நடிக்கவும் தெரியாது, நான் நானாக இருப்பதாலோ என்னவோ பலருக்கும் என்னை பிடிக்காது...!
6. உன்னோடு சேர முடியாது என தெரிந்தும் கூட, மனது உன்னை நேசிப்பதை தவிர்க்க முடியவில்லை..
7. தவித்திடும் நிலை வரும் என்று தெரிந்திருந்தால் அப்போதே தவிர்த்திருப்பேன்..
8. அன்பு இருந்தும் அதை காட்ட மறுக்கிறது ஒரு இதயம்.. கிடைக்காது என்று தெரிந்தும் அதற்காக ஏங்குகிறது இன்னொரு இதயம்..
9. அன்பை கொடுத்து ஏமார்ந்து விடாதீர்கள்.. அன்பை பெற்று ஏமாற்றி விடாதீர்கள்.. இரண்டிற்குமே வலி அதிகம்...
10. ஒரு நாள் நீ நானாக வேண்டும்..! நான் நீயாக வேண்டும்..! அன்று உனக்கு புரியும் நான் படும் வேதனை..