காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #17
Best Love Quotes in Tamil (PART 17)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #17
Best Love Quotes in Tamil (PART 17)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #17
Best Love Quotes in Tamil (PART 17)
1. இடைவிடாத இம்சைகளுடன் இனிமையாக வாழ வேண்டும் உன்னோடு என் வாழ் நாள் முழுவதும்
2. அன்பு என்பது வெறும் வார்த்தை தான் யாரும் வந்து அர்த்தம் தரும் வரை.
3. என் காதல் வென்று விட்டது நீ ஏன் காதலி ஆனதும் என் வாழ்க்கை தான் தோற்று விட்டது நீ யாரோ ஒருவருக்கு மனைவியானதும்.
4. அன்புக்காக ஏங்கி அவமானப்படுவதை விட.. அனாதையாகவே வாழ்ந்துவிடலாம்..
5. என்னை வெறுக்க உன்னிடம் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால்.. உன்னை நேசிக்க எனக்கு ஒருகாரணம் போதும், உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்..!
6. சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும் நேசிக்க உன் நினைவுகள் இருந்தால் போதும் நான் உயிர் வாழ..
7. மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை. சில அன்பான இதயங்கள் பேச்சு நின்றால் கூட மரணம் தான்.
8. பிடிக்கவில்லை என விலகி செல்பவர்களிடம் காரணம் கேட்காதீர்கள். காரணங்கள் அவர்களுக்கு தகுந்தாற்போல் உருவாக்கப்படலாம்.
9. தனிமையில் கூட என்னை சிரிக்க வைக்க அவள் நினைவுகளால் மட்டுமே முடியும்.
10. அன்பை பெறுவதற்கும், கொடுப்பதற்கும் தகுதி தேவையில்லை. நல்ல மனம் போதும். தகுதி பார்த்து கொடுத்தால் அது அன்பு இல்லை..!