கார்ல் மார்ஸ் சிந்தனை வரிகள் – தமிழ்
Karl Marx inspirational quotes in Tamil
கார்ல் மார்ஸ் சிந்தனை வரிகள் – தமிழ்
Karl Marx inspirational quotes in Tamil
கார்ல் மார்ஸ் சிந்தனை வரிகள் – தமிழ்
Karl Marx inspirational quotes in Tamil
1.மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை.
2.நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.
3.சமுதாய ரீதியில் துணிந்து செயலாற்றும் சக்தி படைத்த வர்க்கம் தொழிலாளர் வர்க்கம் தான்.
4.இதுவரை இருந்து வரும் சமுதாயத்தின் சரித்திரமெல்லாம் வர்க்கப் போராட்டங்களின் சரித்திரமே.
5.முதலாளித்துவ தனிச்சொத்துடமை முறையின் சாவு மணி கேட்கும். சுரண்டுபவர்கள் சுரண்டப்படுவார்கள்.
6.வெற்றியின் ஒரு அம்சம் தொழிலாளர்களுக்கு இருக்கிறது. அதுதான் எண்ணிக்கை. ஆனால், கூட்டு முறையிலே ஒன்றுபட்டால்தான் அறிவு முறையிலே நடத்தப்பட்டால் தான் எண்ணிக்கை பயனுள்ளதாகும்.
7.விஞ்ஞானம் என்னும் அழியா ஒளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது.
8.பிழையை எடுத்துக்காட்டாமல் விடுவதானது; அறிவுத் துறையிலே ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகும். வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்திச் செய்யும் முறைதான் வாழ்க்கையின் சமுதாய, அரசியல், அறிவியல் போக்குகளை நிர்ணயிக்கிறது.