ஜார்ஜ் பெர்னாட்ஷா சிந்தனை வரிகள் – தமிழ்
George Bernard Shaw inspirational quotes in Tamil
ஜார்ஜ் பெர்னாட்ஷா சிந்தனை வரிகள் – தமிழ்
George Bernard Shaw inspirational quotes in Tamil
ஜார்ஜ் பெர்னாட்ஷா சிந்தனை
வரிகள் – தமிழ்
George Bernard Shaw inspirational quotes in Tamil
1.தன்னைத்தானே சீர்த்திருத்திக் கொள்பவனே உலகின் மாபெரும் சீர்திருத்தவாதி!
2.உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள். பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
3.நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது, கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.
4.ஒரு மனிதன் மிருகத்தைக் கொன்றால் அது வீரம். மிருகம் ஒரு மனிதனைக் கொன்றால் அது பயங்கரம்.
5.கடலில் மூழ்கினால் முத்து எடுக்கலாம்; கடனில் மூழ்கினால் சொத்தை இழக்கலாம்.
6.முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல். புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்.
7.அறிவு என்பது நதியை போன்றது அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும்.