ஊக்கமூட்டும் தமிழ் சிந்தனை பழமொழிகள்(PART 01)
Motivational Tamil Thought Proverbs(PART 01)
1.அச்சமில்லாதவன் அம்பலம்
ஏறுவான்.
2.இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
3.இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
4.உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
5.ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
6.ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
7.கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
8.கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
9.கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
10.கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
11.கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
12.காய்த்த மரம் கல் அடிபடும்.
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.2.இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.