Type Here to Get Search Results !

விடாமுயற்சி- பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Diligence Quotes in Tamil




விடாமுயற்சி- பற்றிய தமிழ் சிந்தனை வரிகள்

Diligence  Quotes in Tamil


1.அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.


2.பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்

3.நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது

4.ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

5.உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.

6.நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.




விடாமுயற்சி- பற்றிய தமிழ் சிந்தனை வரிகள்

Diligence  Quotes in Tamil

Diligence  Quotes in Tamil 1

Diligence  Quotes in Tamil 2

Diligence  Quotes in Tamil 3

Diligence  Quotes in Tamil 4

Diligence  Quotes in Tamil 5

Diligence  Quotes in Tamil 6

Diligence  Quotes in Tamil 7

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content