ஊக்கமூட்டும் தமிழ் சிந்தனை பழமொழிகள்(PART 02)
Motivational Tamil Thought Proverbs(PART 02)
13.காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
14.குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
15.செய்வன திருந்தச் செய்.
16.சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
17.நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
18.பதறாத காரியம் சிதறாது.
19.பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
20.மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
21.முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
22.வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
23.வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
24.வாழ்வும் தாழ்வும் சில காலம்.