தமிழ் காதல் கவிதைகள் -02 | Tamil Kathal Kavithai | Superb Inspirational Quotes
11.வாடிய மலரைப்போல்
உயிறற்று கிடக்குறது
வாசிக்க நீயின்றி வரிகள்...
உயிறற்று கிடக்குறது
வாசிக்க நீயின்றி வரிகள்...
12.மயிலிறகாய்
உன் நினைவு
மனதை வருட
மறந்தே போகிறேன்
என்னை...
உன் நினைவு
மனதை வருட
மறந்தே போகிறேன்
என்னை...
13.உன் எண்ணங்களின் வண்ணங்கள்
என் மனவானில் வானவில்லானது...
என் மனவானில் வானவில்லானது...
14.பலமுறை
முயற்சித்தும்
தோற்றுப்போனேன்
வீணையை மீட்ட....
உன் நினைவுகளென்னை
மீட்டிக்கொண்டிருப்பதால்
முயற்சித்தும்
தோற்றுப்போனேன்
வீணையை மீட்ட....
உன் நினைவுகளென்னை
மீட்டிக்கொண்டிருப்பதால்
15.மனதுக்குள்
மலர்ந்தாய்
மலராய்....
மனமெங்கும்
மணக்கின்றது
உன் வாசனை....
மலர்ந்தாய்
மலராய்....
மனமெங்கும்
மணக்கின்றது
உன் வாசனை....
16.விழிகள்
காத்திருப்பதும்
உனக்காக....
கண்ணீரும்
உனக்காக
காத்திருப்பதும்
உனக்காக....
கண்ணீரும்
உனக்காக
17.கடவுளிடம்
வேண்டுதலென்று
எதுவுமில்லை
வரமாக நீ
கிடைத்ததற்கு நன்றி
சொல்வதை தவிர...
வேண்டுதலென்று
எதுவுமில்லை
வரமாக நீ
கிடைத்ததற்கு நன்றி
சொல்வதை தவிர...
18.நினைக்க
மறந்த நொடியிலும்
ஏதோவொரு செயல்
உன்னை......
ஞாபகப்படுத்தியே
செல்கின்றது
மறந்த நொடியிலும்
ஏதோவொரு செயல்
உன்னை......
ஞாபகப்படுத்தியே
செல்கின்றது
19.என் தேடல்களில்
எப்போதும் முதலிடம்
உன் நினைவுகளுக்கே...
எப்போதும் முதலிடம்
உன் நினைவுகளுக்கே...
20.உன் காத்திருப்புக்கள்
எனக்காக மட்டுமே
என்பதில் நானும் சுயநலகாரிதான்...
எனக்காக மட்டுமே
என்பதில் நானும் சுயநலகாரிதான்...