தமிழ் காதல் கவிதைகள் -03 | Tamil Kathal Kavithai | Superb Inspirational Quotes
21.ஆர்ப்பாட்டங்கள் இல்லாத
உன் அன்பிற்கு
அடிமையானேன் நான்...
உன் அன்பிற்கு
அடிமையானேன் நான்...
22.மறைந்தாலும்
தோன்றுவேன்
தேயும் நிலவாய்
அல்ல துளிர்விடும்
நினைவாய் உன்னுள்...
தோன்றுவேன்
தேயும் நிலவாய்
அல்ல துளிர்விடும்
நினைவாய் உன்னுள்...
23.நீயில்லா
நேரங்களில்
உன்
நினைவுகளைத்தவிர
வேறெதற்கும்
அனுமதியில்லை
என்னருகில்......
நேரங்களில்
உன்
நினைவுகளைத்தவிர
வேறெதற்கும்
அனுமதியில்லை
என்னருகில்......
24.எதையும் சொந்தமாக்கி கொள்ளும்
எண்ணம் இல்லை
உன் அன்பை தவிர...
எண்ணம் இல்லை
உன் அன்பை தவிர...
25.அகதியாக நான்
அகப்பட்டு கொண்டேன்
உன் இதய தேசத்தில்...
அகப்பட்டு கொண்டேன்
உன் இதய தேசத்தில்...
26.தெளிவற்ற நிலையிலும்
தெளிவான உன் ஞாபகங்கள்....
(மலரும் நினைவுகள்)
தெளிவான உன் ஞாபகங்கள்....
(மலரும் நினைவுகள்)
27.தேடவில்லை என்று வருந்தாதே
உன்னை தொலைத்தால் தானே தேடுவதற்கு...
உன்னை தொலைத்தால் தானே தேடுவதற்கு...
28.எந்த மலரிலும்
உணரவில்லை
நீ கொடுத்த இந்த....
பூவின் நறுமணத்தை
உணரவில்லை
நீ கொடுத்த இந்த....
பூவின் நறுமணத்தை
29.ஒற்றை
முத்தத்தில்
அரங்கேற்றினான்
மொத்த....
ஆசைகளையும்
முத்தத்தில்
அரங்கேற்றினான்
மொத்த....
ஆசைகளையும்
கற்றுக்கொடுத்து
விட்டாயா....
கூந்தல்
கலைத்து
விளையாட