தமிழ் காதல் கவிதைகள் -08 | Tamil Kathal Kavithai | Superb Inspirational Quotes
71.தொலைத்தூரத்தில்
இருந்தாலும்
அழகாகவே
காட்சி தரும்
நிலவைப்போல்
உன் நினைவும் அழகே
இருந்தாலும்
அழகாகவே
காட்சி தரும்
நிலவைப்போல்
உன் நினைவும் அழகே
72.என்னைக்காண
காத்திருக்கும்
உன்
விழிகளுக்கு
விருந்தளிக்க
என்விழிகள்
பார்த்துக்கொள்கிறது
பலமுறை ஒத்திகை
காத்திருக்கும்
உன்
விழிகளுக்கு
விருந்தளிக்க
என்விழிகள்
பார்த்துக்கொள்கிறது
பலமுறை ஒத்திகை
73.அனுவளவு
விலகினாலும்
நொடிப்பொழுதில்
பிரிந்திடுமே
உயிர்
விலகினாலும்
நொடிப்பொழுதில்
பிரிந்திடுமே
உயிர்
74.வானவில்லாய் நீ
வந்தாய்
வண்ணமானது
வாழ்க்கை
வந்தாய்
வண்ணமானது
வாழ்க்கை
75.மறுமலர்ச்சியாய்
மலரும் நினைவுகள்...
மதி மயங்கியே
போகிறேன்...
மயக்கிய
வார்த்தைகளால்...
அன்றும்
இன்றும்
என்றும்
தெளிவடையாமல்...
அன்புக்கு அடிமையாய்...
மலரும் நினைவுகள்...
மதி மயங்கியே
போகிறேன்...
மயக்கிய
வார்த்தைகளால்...
அன்றும்
இன்றும்
என்றும்
தெளிவடையாமல்...
அன்புக்கு அடிமையாய்...
76.தோளில் சாயும்
நேரம் இவன்
விழிகளும்
கவிதை பேசும்...
நேரம் இவன்
விழிகளும்
கவிதை பேசும்...
77.மையில்
கிறுக்கப்படாத
பல கவிதைகள்
விழியில்
மையிட்டு
மையலோடு
காத்திருக்கு
நீ படிக்க...
கிறுக்கப்படாத
பல கவிதைகள்
விழியில்
மையிட்டு
மையலோடு
காத்திருக்கு
நீ படிக்க...
78.உன் கொஞ்சும்
மொழிகேட்டு
கூந்தலுக்கும்
நாணம் வர
நெளிந்து
வளைகிறது...
மொழிகேட்டு
கூந்தலுக்கும்
நாணம் வர
நெளிந்து
வளைகிறது...
79.சொல்லத்தயங்கும்
ஆசைகளையெல்லாம்
கோர்க்கின்றேன்
உன்னிடம்
சேர்த்திட...
ஆசைகளையெல்லாம்
கோர்க்கின்றேன்
உன்னிடம்
சேர்த்திட...
80.போர்வைக்கு
அடங்காத
குளிரும்
உன் தோள்சாய
அடங்கிப்போனது...
அடங்காத
குளிரும்
உன் தோள்சாய
அடங்கிப்போனது...