தமிழ் காதல் கவிதைகள் -09 | Tamil Kathal Kavithai | Superb Inspirational Quotes
81.நீயின்றி
என்னுலகம்
நிறைவடையாது...
என்னுலகம்
நிறைவடையாது...
82.கடந்து
போகும்போதெல்லாம்
காதலை கலந்தே
போகின்றாய்
கண்களில்...
போகும்போதெல்லாம்
காதலை கலந்தே
போகின்றாய்
கண்களில்...
83.இமை கதவுகள்
மூடியதும் விழிவீட்டினுள்
நுழைந்துவிடுகிறாய்
கனவாக...
மூடியதும் விழிவீட்டினுள்
நுழைந்துவிடுகிறாய்
கனவாக...
84.உன்
விழிகள் பேசிட
என்
மொழியும்
நாணம் கொண்டது...
விழிகள் பேசிட
என்
மொழியும்
நாணம் கொண்டது...
85.என்னிதயம்
துடிக்க
உன் நினைவு
போதும்...
துடிக்க
உன் நினைவு
போதும்...
86.சிறகடித்து
பறந்த நான்
சிறைபட்டுப்போனேன்
உன் நினைவில்
பறந்த நான்
சிறைபட்டுப்போனேன்
உன் நினைவில்
87.தேய்பிறையாய்
நானிருந்தேன்
வள்ர்பிறையாய்
என் வாழ்வில்
வந்தாய்...
நானிருந்தேன்
வள்ர்பிறையாய்
என் வாழ்வில்
வந்தாய்...
88.மனதுக்கும்
மறதியுண்டாம்
அதை தினமும்
பொய்யாக்குகிறது
உன் நினைவு...
மறதியுண்டாம்
அதை தினமும்
பொய்யாக்குகிறது
உன் நினைவு...