செல்வம் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Tamil thoughts on wealth
1.செல்வம் இருந்தால்,உன்னை உனக்குத் தெரியாது;செல்வம்
இல்லாவிட்டால்,உன்னை யாருக்கும் தெரியாது
2.பணத்தின் மதிப்பு உனக்கு தெரிய வேண்டுமானால், எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார்
3.முட்டாள்களின் நாட்டில் கயவர்கள்தான் செல்வந்தர்கள்.
2.பணத்தின் மதிப்பு உனக்கு தெரிய வேண்டுமானால், எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார்
3.முட்டாள்களின் நாட்டில் கயவர்கள்தான் செல்வந்தர்கள்.
4.சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான்
5.சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.