Type Here to Get Search Results !

கல்வி பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Tamil Thought Line on Education





கல்வி   பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Tamil Thought Line on Education

1.எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும்.

2.ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான்.

3.கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ இனிப்பானது.

4.நமது நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதைவிட நமது எதிரிகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதே மேல்!

5.என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள்: எங்கே?, என்ன?, எப்போது?, ஏன்?, எப்படி?, யார்? 




கல்வி   பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Tamil Thought Line on Education


Tamil Education Quotes 1

Tamil Education Quotes 2

Tamil Education Quotes 3

Tamil Education Quotes 4

Tamil Education Quotes 5

Tamil Education Quotes 6

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content