Type Here to Get Search Results !

வழி பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Tamil way of thinking about the way




வழி   பற்றிய தமிழ் சிந்தனை வரிகள்  | Tamil way of thinking about the way

1.நேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில்அடைந்து விட முடியாது

2.நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும்

3.பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது!

4.சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது!

5.எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

6.மனத் திருப்தி, நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம்; ஆடம்பரம், நாம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட பஞ்சம்

7.உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.




வழி   பற்றிய தமிழ் சிந்தனை வரிகள்  | Tamil way of thinking about the way


Way Quotes in Tamil 1

Way Quotes in Tamil 2

Way Quotes in Tamil 3

Way Quotes in Tamil 4

Way Quotes in Tamil 5

Way Quotes in Tamil 6

Way Quotes in Tamil 7

Way Quotes in Tamil 8

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content