Type Here to Get Search Results !

காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 46 | Best Love Quotes in Tamil - 46





காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 46 | Best Love Quotes in Tamil - 46



1. எப்போதும் நினைவுக்கு வருவதால் மறக்க நினைக்கிறேன்.. மறக்க நினைப்பதால் எப்போதும் நினைவில் இருக்கிறாய்...

2. உன்னை எப்போதும் இதயத்துக்கு ஒப்பிட மாட்டேன்.. ஏனென்றால், நீ துடிப்பதை என்னால் தாங்க முடியாது..!

3. நதியில் விழுந்த இலையும் காதலில் விழுந்த மனமும் ஒன்றுதான்.. இரண்டுமே கரைசேரும் வரை தத்தளித்துக் கொண்டே இருக்கும்...

4. அழ வைப்பது நீ என்று தெரிந்தும் அடம் பிடிக்கிறது என் கண்கள் உன்னை தான் காண வேண்டும் என்று..!

5. காதலைப்போல் மிகச் சிறந்த பரிசும் இல்லை.. மிக மோசமான தண்டனையும் இல்லை..!!

6. எந்த இடத்தில் அன்பு முன் வைக்கப்படுகிறதோ அந்த இடத்தில் அழகு பின் நோக்கி தள்ளப்படுகிறது.. அது தான் உண்மையான காதல்..!!

7. கண்களை திறந்து கொண்டே கனவுகள் காண்கிறேன் உன்னை பார்த்த நாள் முதல்... உதடுகள் ஆயிரம் பெயர்களை உச்சரித்த போதிலும் என் உள்ளம் உச்சரித்த ஒரே பெயர் உன் பெயர் மட்டும் தான்..!!

8. காற்றடிக்கும் போது கூட கண்களை மூடி கொள்கிறேன்.. என் கண்களுக்குள் இருக்கும் நீ கலங்கி விட கூடாதென்று..!

9. ஒரு பெண் அழகாக இருப்பதால் அவளை நீ நேசிக்கவில்லை.. நீ நேசிப்பதால்தான் அவள் அழகாக தெரிகிறாள்..

10. காதலிக்க தெரிந்த போது காத்திருக்க தெரியவில்லை.. காத்திருக்க தெரிந்த போது காதல் அருகில் இல்லை..!



காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 46 | Best Love Quotes in Tamil - 46

Love Quotes in Tamil 451

Love Quotes in Tamil 452

Love Quotes in Tamil 453

Love Quotes in Tamil 454

Love Quotes in Tamil 455

Love Quotes in Tamil 456

Love Quotes in Tamil 457

Love Quotes in Tamil 458

Love Quotes in Tamil 459

Love Quotes in Tamil 460

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content