Type Here to Get Search Results !

காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 45 | Best Love Quotes in Tamil - 45





காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 45 | Best Love Quotes in Tamil - 45



1. கண்கள் செய்த சிறிய தவறுக்காக இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை - காதல்.

2. உன்னிடம் சண்டை போடும் இதயத்தை விட்டு விடாதே... அவர்களை விட உன்னை வேறு யாரும் உண்மையாக நேசிக்க முடியாது...!

3. நீ என் மீது கோபமாக இருந்தாலும் எனக்கு இன்பமே.. ஏனென்றால் சந்தோஷத்தில் இருப்பதை விட கோபத்தில் நீ என்னை அதிகமாக நினைப்பாய்...!!

4. சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும் நேசிக்க உன் நினைவுகள் இருந்தால் போதும் நான் உயிர் வாழ..

5. காரணம் இல்லாமல் யார் மீதும் காதல் வருவதில்லை.. ஆனால் அந்த காரணம் தான் யாருக்கும் புரிவதில்லை..

6. உன் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நான்.. அதற்கான அகராதியையும் நீயே எழுதிவிடு உன் கரு விழிகளால்..!!

7. என்னை பார்க்கும் போதெல்லாம் பொய்க்கோபம் கொள்கிறாய்.. எனக்குத் தெரியும் அது கோபமில்லை வெட்கம் என்று..

8. உண்மையான அன்பை புரிந்து கொள்ளும் ஒரு அழகான சந்தர்ப்பம் தான் பிரிவு..!

9. கிடைக்கும் பொழுது பெற தவறினால், தேடும் பொழுது கிடைக்காது..!! - "அன்பு"

10. தவறு என்று தெரிந்தும் தவிர்க்க முடியாமல் தவிக்கும் இதயத்தின் ஆசைதான் காதல்..



காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 45 | Best Love Quotes in Tamil - 45

Love Quotes in Tamil 441

Love Quotes in Tamil 442

Love Quotes in Tamil 443

Love Quotes in Tamil 444

Love Quotes in Tamil 445

Love Quotes in Tamil 446

Love Quotes in Tamil 447

Love Quotes in Tamil 448

Love Quotes in Tamil 449

Love Quotes in Tamil 450

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content