Type Here to Get Search Results !

Geniuses Motivational Quotes in Tamil - 03 | Superb Inspirational Quotes





Geniuses Motivational Quotes in Tamil - 03 | Superb Inspirational Quotes



1. நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது தான் ஒவ்வொரு செயலிலும் நல்லதும் கெட்டதும். அவரவர்களுடைய மனதைப் பொறுத்து நல்லதும் கெட்டதும் தெரியும்.
- Jayalalithaa

2. எதையாவது ரொம்ப ஆசை படும்போது, அதை இப்போது வைத்திருக்கிறவர் சந்தோசமாகத்தான் இருக்கிறாரா என்று நிச்சயப்படுத்தி கொள்ளுங்கள்.
- Kannadasan

3. உன்னால் முடியாது என பலர் கூறிய வார்த்தைகளே என்னை வெற்றியின் பக்கம் தள்ளியது.

4. கடவுள் தங்களுக்கு “நன்மை” செய்ததற்காக நன்றி செலுத்த வேண்டுமென்று சிலர் சொல்லுவதனால் கடவுள் பலருக்குத் “தீமை” செய்ததற்காக தீமையை அனுபவிப்பவர்கள் கடவுளை என்ன செய்ய வேண்டும்?
- Periyar E. V. Ramasamy

5. உன் பிள்ளை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை.. சொத்து சேர்த்து வைத்து பிள்ளையை ஊனம் ஆக்காதே.
- K. Kamaraj

6. எனக்குள் இருக்கும் சிறந்தவற்றை வெளிக்கொணர்பவனே, என் சிறந்த நண்பன்
- Henry Ford

7. என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை. என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே.
- Albert Einstein

8. அதிகாரத்தால் யாரையும் பணிய வைக்க வேண்டாம். அன்பாகச் சொன்னால் எதிர்பார்த்ததை விட பணி சிறக்கும்....!
- Buddha

9. வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி
- A. P. J. Abdul Kalam

10. இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்கக் வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
- A. P. J. Abdul Kalam



Geniuses Motivational Quotes in Tamil - 03 | Superb Inspirational Quotes

Geniuses Motivational Quotes in Tamil 21

Geniuses Motivational Quotes in Tamil 22

Geniuses Motivational Quotes in Tamil 23

Geniuses Motivational Quotes in Tamil 24

Geniuses Motivational Quotes in Tamil 25

Geniuses Motivational Quotes in Tamil 26

Geniuses Motivational Quotes in Tamil 27

Geniuses Motivational Quotes in Tamil 28

Geniuses Motivational Quotes in Tamil 29

Geniuses Motivational Quotes in Tamil 30

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content