Type Here to Get Search Results !

Geniuses Motivational Quotes in Tamil - 02 | Superb Inspirational Quotes





Geniuses Motivational Quotes in Tamil - 02 | Superb Inspirational Quotes



1. வெற்றிகரமான பொய்யனாக இருக்குமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான அளவு நினைவாற்றல் இல்லை
- Abraham Lincoln

2. மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம்.
- B. R. Ambedkar

3. ஒவ்வொரு ஜாதியினரும் தங்களுக்கு மேலானவர்கள் இல்லை என்று சொல்வது போல, தங்களுக்குக் கீழானவர்களும் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் ஒற்றுமையை நிலை நிறுத்த முடியும்.
- Periyar E. V. Ramasamy

4. நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

5. பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும். தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும்.

6. ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை.
- Velupillai Prabhakaran

7. அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பின்பு எஞ்சி நிற்பதே.
- Kannadasan

8. விதைத்தவன் உறங்கலாம் ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை
- Fidel Castro

9. நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது, அறிவில்லாத நற்பண்பு பயனற்றது.

10. நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன
- A. P. J. Abdul Kalam



Geniuses Motivational Quotes in Tamil - 02 | Superb Inspirational Quotes

Geniuses Motivational Quotes in Tamil 11

Geniuses Motivational Quotes in Tamil 12

Geniuses Motivational Quotes in Tamil 13

Geniuses Motivational Quotes in Tamil 14

Geniuses Motivational Quotes in Tamil 15

Geniuses Motivational Quotes in Tamil 16

Geniuses Motivational Quotes in Tamil 17

Geniuses Motivational Quotes in Tamil 18

Geniuses Motivational Quotes in Tamil 19

Geniuses Motivational Quotes in Tamil 20

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content