Type Here to Get Search Results !

வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes in Tamil) – 01 | Superb Inspirational Quotes





வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes) – 01 | Superb Inspirational Quotes

1.பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து
சில காயங்களுக்கு பிரிவு மருந்து
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து
அமைதி...


2.அடுத்தவர்களை பாராட்டும்
போது அவர்களின் மனமும்
குளிரும் நம் மனதிலுள்ள
பொறாமை குணமும் அழியும்

3.சபதங்களும்
சவால்களும் காற்றில் பறக்கும்
வார்த்தைகளாக
இருக்க கூடாது

4.ஓலை குடிசையில்
பிறந்தான் மகன்
கோடீஸ்வரன்
என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை

5.போராடி வாழ்வதற்கு வாழ்க்கை
ஒன்றும் போர்க்களமல்ல அது
பூ வனம் ....
ரசித்து வாழ்வோம்....

6.அரசியலை போல்
தான் வாழ்க்கையும்
பல எதிர்பார்ப்புகளை
கொடுத்து ஏமாற்றுவதில்...

7.மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு...

8.அழ நினைத்தால் ஆசைதீர
அழுதுவிடு கண்ணீரின் முடிவில்
சுமைகளும் கரையுமென்றால்...

9.சகித்துக்கொண்டு வாழ்வதல்ல
வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை...

10.அடிக்கடி கண்ணீர் விட்டால்
உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது...

வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes) – 01 | Superb Inspirational Quotes

Life Motivational Quotes in Tamil 1

Life Motivational Quotes in Tamil 2

Life Motivational Quotes in Tamil 3

Life Motivational Quotes in Tamil 4

Life Motivational Quotes in Tamil 5

Life Motivational Quotes in Tamil 6

Life Motivational Quotes in Tamil 7

Life Motivational Quotes in Tamil 8

Life Motivational Quotes in Tamil 9

Life Motivational Quotes in Tamil 10

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content