Type Here to Get Search Results !

வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes in Tamil) – 03 | Superb Inspirational Quotes





வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes) – 03 | Superb Inspirational Quotes

21.யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள் அதிகரிக்கபோவதில்லை...

22.இதயத்தில் குறையிருந்தால்
சரிசெய்ய பல வைத்தியர்கள்
உன் மனக்குறைக்கு
நீ மட்டுமே வைத்தியர்...

23.வானவில் வாழ்க்கையில்
மின்னலை போல்
வந்து போகும் கனவுகள்

24.கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும்
வைரக்கல் மங்கி விடுவதில்லை...

25.எண்ணங்கள் அழகானால்
வாழ்க்கையும் அழகாகும்...

26.இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்
என்ற குழப்பம் இல்லாதவர்களுக்கு
ஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை...

27.நம் பயம் எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன்
எப்போதும் ஜெயித்ததில்லை...

28.இழந்ததை மறந்து விடு
இருப்பதை இழக்காமல் இருக்க

29.சில இழப்புக்கள் வலியை தருகின்றது
சில இழப்புக்கள் வலிமையை தருகின்றது

30.புரியாத கவிதையும்
கலையாத கனவும்
அழகு தான்...



வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes) – 03 | Superb Inspirational Quotes

Life Motivational Quotes in Tamil 21

Life Motivational Quotes in Tamil 22

Life Motivational Quotes in Tamil 23

Life Motivational Quotes in Tamil 24

Life Motivational Quotes in Tamil 25

Life Motivational Quotes in Tamil 26

Life Motivational Quotes in Tamil 27

Life Motivational Quotes in Tamil 28

Life Motivational Quotes in Tamil 30

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content