Type Here to Get Search Results !

வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes in Tamil) – 07 | Superb Inspirational Quotes





வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes) – 07 | Superb Inspirational Quotes

61.இன்பமோ துன்பமோ
அனுபவிக்கபோவது நீ ..எனவே
முடிவும் உனதாகட்டும்

62.பாசம் இருக்குமிடத்தில்
அதிகாரம் இருப்பதில்லை
அதிகாரமிருக்கும் இடத்தில்
அன்பு நிலைப்பதில்லை...

63.நீர்க்குமிழியை போல்
வாழ்க்கை......
மறைவதற்குள்
ரசித்திடுவோம்

64.இன்று மனதிற்கு
வலிகொடுத்த நிகழ்வுகளை
எல்லாம் இருளோடு கரைத்திடுவோம்...

65.ஜெயிக்கும் வரையில்
தன்னம்பிக்கை அவசியம்,
ஜெயித்த பிறகு
தன்னடக்கம் அவசியம்.!

66.தன்னை நியாயப்படுத்தி
கிடைக்கின்ற எதற்கும்
ஆயுள் குறைவு தான்...
புரியாத பிரியங்கள் பிரிவுகளால்
முடிவை தரும்
🙋🙋🙋

67.மனதில் உள்ள
சுமைகளை யாரிடமாவது
கூறி அம்மா ஆறுதல்
தேடிக்கொள்வார்....
ஆனால் அப்பா அத்தனை
சுமைகளையும் மனதிலேயே
சுமந்துக்கொண்டு எந்த சுமையும்
இல்லாததைபோல் காட்டிக்கொள்வார்


68.தொடும் தூரத்தில்
வாழ்க்கையிருக்க...
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றோம்
வாழ்க்கையை தேடி...

69.வாழ்க்கையில்
வலிகளை அனுபவித்தவர்கள்
காட்டும் வழிகள்
சிறந்ததாகவே இருக்கும்...

70. வாழ்க்கையில்
பல வலிகள் உண்டு
அதே சமயம்
பல வழிகளும் உண்டு
ஆதலால்
தைரியமாய் நகருந்து
கொண்டே இரு



வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes) – 07 | Superb Inspirational Quotes


Life Motivational Quotes in Tamil 61

Life Motivational Quotes in Tamil 62

Life Motivational Quotes in Tamil 63

Life Motivational Quotes in Tamil 64

Life Motivational Quotes in Tamil 65

Life Motivational Quotes in Tamil 66

Life Motivational Quotes in Tamil 67

Life Motivational Quotes in Tamil 68

Life Motivational Quotes in Tamil 69

Life Motivational Quotes in Tamil 70

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content