Type Here to Get Search Results !

வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes in Tamil) – 10 | Superb Inspirational Quotes







வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes) – 10 | Superb Inspirational Quotes


91.சந்தோஷம் என்பது
அமைவதில்லை
நாம் தான் அமைத்து
கொள்ள வேண்டும்...


92.உன் வாழ்க்கையை நீ
உண்மையாக நேசி...

93.நிகழ்காலத்தை
சரியாக பயன்படுத்தி
கொண்டால்
எதிர்காலம்
நம்மை வரவேற்கும்...!

94.தனியாக இருக்கும்போது
சிந்தனையிலும்
கூட்டத்தோடு இருக்கும்போது
வார்த்தையிலும்
கவனமாக இருக்க வேண்டும்

95.நேற்றைய நினைவுகளை
நினைத்துஎண்ணி...!
நாளைய கனவுகளில்
மூழ்கி...!
வாழும் வாழ்வின்
ஒவ்வொரு நொடி
சந்தோஷத்தையும் இழக்காதே...!

96.கடின உழைப்பும்
எவ்வித முயற்சியுமின்றி
எளிதாக எல்லாம்
கிடைக்க வேண்டும்
என நினைப்பவர்கள்
ஒரு போதும் வாழ்வில்
வெற்றி பெற இயலாது

97.வாழ்க்கை
ஒரு விசித்திரமான பரீட்சை
அடுத்தவரை பார்த்து
காப்பி அடிப்பதால்
தான் பலர்
தோல்வி அடைகிறார்கள்
காரணம் ஒவ்வொருவருக்கும்
தனித்தனி கேள்வித் தாள்கள்

98.எதிர் பார்ப்பதை விட
எதிர் கொள்வதைக்
கற்றுக் கொள்ளுங்கள்
இங்கு எதிர்பார்க்கும்
வாழ்க்கை
கிடைப்பது இல்லை
எதிர் கொள்ளும்
வாழ்க்கையே கிடைக்கிறது

99.பிடித்ததோ
பிடிக்கலையோ
வேண்டுமோ
வேண்டாமோ
சகித்துக் கொண்டு
நாட்களைக்
கடத்த சொல்லித்
தருகிறது வாழ்க்கை

100.ஆயிரம் உறவுகள்
துணையாக இருந்தாலும்
வாழ்வை தனியாகத்
தான் எதிர்க்கொள்ள வேண்டும்
அவரவர் பாதை
அவரவர் பயணம்
அவரவர் மனம்
அவரவர் வாழ்க்கை

101.இஷ்டபட்(டு)ட
வாழ்க்கையை
அமைத்து கொண்டால்
கஷ்டங்களை வெளியில்
சொல்ல கூடாது

102.தூய்மையான எண்ணங்கள்
துணிச்சலான செயல்கள்
இவ்விரண்டும் எப்போதும்
இருப்பின் வாழ்க்கை சிறக்கும்

103.வாழ்க்கையில் எப்போதுமே
சந்தோஷமாக இருப்பது
ஒரு கலை
ஆனால் அதை
யாரிடமும்
கற்றுக் கொள்ள முடியாது

104.ஏமாற்றம்
வலியை தந்தாலும்
நல்வழியையும் காட்டும்
வாழ்க்கைக்கு

105.அழகிய காட்சியை
தேடாதீர்கள்
காணும் காட்சியை
அழகாக்குங்கள்
வாழ்க்கை அழகாகும்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content