Type Here to Get Search Results !

தன்னம்பிக்கை | Tamil Confidence Quotes - 05 | Superb Inspirational Quotes





தன்னம்பிக்கை | Tamil Confidence Quotes - 05 | Superb Inspirational Quotes


41.நல்லுள்ளங்களிடம்
உங்கள் மூளையை
ஆன் செய்து வையுங்கள்...!
போலி உறவுகளிடம்
உங்கள் எண்ணங்களை
ஆப் செய்து விடுங்கள்...!



42.நாம் ஒன்றை நினைத்து
ஒரு முடிவு எடுத்தால்
அது நமக்கு எதிர்மாறாக
அமைந்து விடுகிறது
சில மனித மனங்களை
போலவே

43.அறியாமல் செய்த தவறை
மன்னிக்க தெரியாத
மனிதர்களிடம் அறிந்து
செய்த தவறுக்கு
மன்னிப்பை எதிர்பார்ப்பது
முட்டாள்தனம்

44.இறந்தகாலத்தை நினைத்து
வருந்துவதை விட
எதிர்காலத்தை நினைத்து
பயப்படுவதை விட
நிகழ்காலத்தை நினைத்து
சந்தோஷமாக வாழ்ந்து விட்டு
போய்விடு மனிதா

45.நான் இறைவனிடம்
கேட்பது ஒன்று மட்டுமே
என்னைப் பிடிக்காதவர்களுக்கு
என்னை பாரமாக்கி விடாதே
எனக்கு பிடித்தவர்களை
என்னிடமிருந்து
தூரமாக்கி விடாதே

46. விபரம் தெரிந்த
பிறகு தான் தெரிகிறது
விபரம் தெரியாத
வயதில் வாழ்ந்த
அந்த வாழ்க்கை தான்
சொர்க்கம் என்று

47.உரிமை உள்ள இடத்தில்
கோபத்தை காட்டிணாலும்
புரிந்துகொள்வார்கள்
உரிமை இல்லாத இடத்தில்
புன்னகைத்தாலும்
புறக்கணித்து விடுவார்கள்

48.வாழ்க்கை Online 😀
அன்பு Offline
😶
மனது என்றுமே Pending
🙄
கவலை நாளுக்கு நாள் Updating
📤
பிரச்சினை எப்படியும் Incoming
📞
பணம் என்றுமே Outgoing
💸
ஆனாலும் நான் Working
📚
சந்தோஷம் மெதுவா Downloading
📥

49.கானல் நீரை பருகுவதால்
தாகம் தீராது
இன்று விதைதால்
இன்றே மரமாகாது
நதிகளை போல
இயல்பாகஓட கற்றுக்கொள்ளுங்கள்...!

50.காலம்
நம்பிக்கைகளின் தொட்டில்
ஆசைகளின் கல்லறை
முட்டாள்களுக்குக் கற்றுத்தரும்குரு
புத்திசாலிகளுக்கு ஆலோசகன்



தன்னம்பிக்கை | Tamil Confidence Quotes - 05 | Superb Inspirational Quotes


Tamil Confidence Quotes 41

Tamil Confidence Quotes 42

Tamil Confidence Quotes 43

Tamil Confidence Quotes 44

Tamil Confidence Quotes 45

Tamil Confidence Quotes 46

Tamil Confidence Quotes 47

Tamil Confidence Quotes 48

Tamil Confidence Quotes 50

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content