Type Here to Get Search Results !

உலகில் மிகவும் | அன்பு | Anbu quotes in Tamil – 02



உலகில் மிகவும்   | அன்பு | Anbu quotes in  Tamil – 02

11.அன்பு இருக்குமிடம் சொர்க்கம்; அன்பு மறைந்த இடம் நரகம்.

-திருமூலர்
12.இரண்டு உடல்கள் வசிக்கும் ஒரு ஆன்மாவிற்காக உருவானதே அன்பு.

-அரிஸ்டாடில்
13.உலகில் மிகவும் தெய்வீகமானது, சக மனிதனிடம் நீங்கள் காட்டும் அன்பும் பரிவும் தான்.

-வால்டேர்
14.எப்பொழுது அன்பு மற்றும் திறமை இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுகின்றதோ, அப்பொழுது ஒரு தலைசிறந்த வெற்றியை எதிர்பார்க்கலாம்.

-ஜான் ரஸ்கின்
15.அன்புள்ள மனிதன்தான் எதிலும் வெற்றியைப் பெறுகிறான்.

-ரமணர்
16.மனம் விட்டு பேசுங்கள், அன்பு பெருகும்.

-அன்னை தெரசா
17.அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன், ஏனெலில் அன்பே கடவுள்.

-இயேசுநாதர்

18.அன்பு ஒன்றே மிகப்பெரிய ஆயுதம். பெரிய பெரிய ஆயுதங்களால் வெல்ல முடியாத ஒருவனைக்கூட அன்பு என்ற ஒரே ஆயுதத்தால் வீழ்த்திவிடலாம்.

-சுவாமி விவேகானந்தர்
19.உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.

-அன்னை தெரசா
20.நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?

-அன்னை தெரசா

உலகில் மிகவும்   | அன்பு | Anbu quotes in  Tamil – 02

AnbuQuotesinTamil11

AnbuQuotesinTamil12

AnbuQuotesinTamil13

AnbuQuotesinTamil14

AnbuQuotesinTamil15

AnbuQuotesinTamil16

AnbuQuotesinTamil17

AnbuQuotesinTamil18

AnbuQuotesinTamil19

AnbuQuotesinTamil20

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content