மாறுதல் கண்டவுடன் | அன்பு | Anbu quotes in Tamil – 03
21.உங்கள் அன்பை இரகசியமாக வைத்திருக்காதீர்கள்.
-தாகூர்
22.மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத் தவிர வேறொரு ஆயுதம் இல்லை.
-மகாத்மா காந்தியடிகள்
23.உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்.
-சாக்ரட்டீஸ்
24.மாறுதல் கண்டவுடன் மாறும் அன்பு அன்பாகாது.
-ஷேக்ஸ்பியர்
25.அன்பின் வலிமை, வெறுப்பின் வலிமையைவிட மிகப்பெரியது.
-சுவாமி விவேகானந்தர்
26.உங்களுக்கான மூன்று சக்தி வாய்ந்த வளங்களான அன்பு, பிரார்த்தனை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
-ஜாக்சன் பிரவுன் ஜூனியர்
27.உங்கள் இதயத்தில் அன்பை வைத்துக்கொள்ளுங்கள்; அன்பு இல்லாத வாழ்க்கை, சூரிய ஒளியற்ற, இறந்த மலர்களைக் கொண்ட தோட்டத்தைப் போன்றது.
-ஆஸ்கார் வைல்ட்
28.அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான்.
-அன்னை தெரசா
29.அன்பாகவும் விவேகமாகவும் இருக்க முயல்வது உண்மையில் சாத்தியமற்ற ஒன்று.
-பிரான்சிஸ் பேக்கன்
30.கனிவான முகத்துடன் கொடுக்கப்படும் பரிசு என்பது இரட்டிப்பு அன்பளிப்புக்கு சமமானது.
-தாமஸ் புல்லர்