கோபப்படுவதை விட | அமைதி | Peace quotes in Tamil - 02
11.கோபப்படுவதைவிட அமைதியாக இருப்பவன் ஆபத்தான எதிரி என்பதை அறிந்தவன் புத்திசாலி.-சாணக்கியர்
12.உடம்பில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் அடிதடி நடக்கும்.
நாக்கில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் கலகம் பிறக்கும்.
மூளையில் பலம் இருப்பவன் மௌனமாக இருந்தால் விவரம் இருக்கும்.
-ரூஸ்வெல்ட்
13.அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்வரை உங்களுக்கு என்றுமே விடிவுகாலம்தான்.
-பிளேட்டோ
14.நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே.
-நெப்போலியன் பொனபார்ட்
15.பூரண ஓய்வு கிடைக்கும் தூக்கத்தைப் போன்றது ஓர் இடத்தின் அமைதி.
-லாங்ஃபெல்லோ
16. அமைதி உள்ளே இருக்கிறது. அதை வெளியில் தேட வேண்டியதில்லை
-கௌதம புத்தர்
17.உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே
-சுவாமி விவேகானந்தர்
18.அமைதியான வாழ்வே ஆனந்த வாழ்வு அமைதியான உள்ளமே மகிழ்சிக் கடலின் எல்லை.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
19.இன்ப வாழ்வுக்கு வழி அமைதி.
-சிசரோ
20.நான் என்னைச் சிப்பாயாகக் கருதுகிறேன், அமைதிப் படையின் சிப்பாயாக.
-மகாத்மா காந்தியடிகள்