Type Here to Get Search Results !

பேசி கொண்டு இருந்த | நகைச்சுவை | Comedy quotes in Tamil – 01



பேசி கொண்டு இருந்த  | நகைச்சுவை | Comedy quotes in Tamil – 01



1. காகம் தலையில் எச்சம் இட்டதற்காக எரிச்சல் அடையாதீர்.. எருமைக்கு பறக்கும் சக்தி கொடுக்காத கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.. இப்படி தான் வாழ்க்கையை பாசிட்டிவா எடுத்துக்கனும்..

2. பேசி கொண்டு இருந்த பொண்ணு, திடீர்னு பேசாம இருந்தா.. அவங்க வீட்ல பேசி முடிச்சிட்டாங்கன்னு அர்த்தம்..

3. பேருந்தின் கடைசி சீட்டும் வாழ்க்கையும் ஒன்று.. இரண்டும் திடீர் திடீர்னு தூக்கி வாரி போடுது..

4. விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்.. ஆனா.. வேலை இல்லாம சொந்தக்காரன் வீட்டுக்கு மட்டும் போக முடியாது..

5. அவள் சிரிக்கும் போது கன்னத்தில் குழியைப் பார்த்தால்.. அவசரப்பட்டு படுகுழியில விழுந்துட்டோமோன்னு தோனுது..

6. கடவுளிடம் வேண்டிக்கிட்டு காணிக்கை செலுத்தியது தான் உலகின் முதல் லஞ்சம்.. அதையும் அவர் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றாமல் போனது தான் உலகின் முதல் ஊழல்..

7. கோபமும் புயலும் ஒரே மாதிரி தான்.. அடங்கின பிறகு தான் தெரியும் அடைந்த நஷ்டம் எவ்வளவு என்று.

8. பிரியாணி வேணும்னா கூட உடனே சமச்சிடலாம்.. ஆனால், பழைய சாதம் வேணும்னா ஒருநாள் வெயிட் பண்ணி தான் ஆகணும்.. இது தான் வாழ்க்கை

9. காந்தியின் சிரிப்பு எல்லா பணத்தாள்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. நம்முடைய சிரிப்புதான் பணத்தைப் பொறுத்து மாறுகிறது.

10. அடிக்கடி கோபப்பட்டால் கோபத்திற்கு மரியாதை இல்லை. கோபமே படாவிட்டால் நமக்கே மரியாதை இல்லை.


பேசி கொண்டு இருந்த  | நகைச்சுவை | Comedy quotes in Tamil – 01

ComedyquotesinTamil1

ComedyquotesinTamil2

ComedyquotesinTamil3

ComedyquotesinTamil4

ComedyquotesinTamil5

ComedyquotesinTamil6

ComedyquotesinTamil7

ComedyquotesinTamil8

ComedyquotesinTamil9

ComedyquotesinTamil10

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content