Type Here to Get Search Results !

பணமும் வெற்றியும் | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -16



பணமும் வெற்றியும்  | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -16



1. என் வெற்றிகளை வைத்து என்னை எடை போடாதீர்கள். மாறாக நான் எவ்வளவு தடவை தோல்வியிலிருந்து மீண்டு வந்தேன்.. என்பதை வைத்து எடை போடுங்கள்.
- Nelson Mandela

2. பணமும் வெற்றியும் ஒரு மனிதனை மாற்றாது. மாறாக, அவர்களின் உண்மை குணத்தை வெளிக்கொணரும்.!
- Will Smith

3. பிறக்கும் போது ஏழையாய் பிறப்பது உன் தவறல்ல.. ஆனால் இறக்கும் போது ஏழையாய் சாவது தான் உன் தவறு..
- Bill Gates

4. சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம்.
- Periyar E. V. Ramasamy

5. உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள். மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்.
- Kamal Hassan

6. ஒருவர் துன்பப்படும்போது நிபந்தனை ஏதுமின்றி உதவுவது தான் நட்பு.
- Mahatma Gandhi

7. சந்தோசமாக இரு. திருப்தி அடையாதே..!
- Bruce Lee

8. எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும் உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
- Subramanya Bharathi

9. நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன. ஆனால், அனுபவமோ தவறான முடிவுகளில் இருந்து கிடைக்கின்றது.
- Bill Gates

10. ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல.. உன்னைப்போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே..!
- A. P. J. Abdul Kalam

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content