திருமணம் என்பது | திருமணம் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Marriage Quotes in Tamil-02
13. அம்மி மிதிச்சு அருந்ததி பார்த்து கல்யாணம் பண்ணா அரேஞ் மேரேஜ் மம்மி மிதிச்சு டாடி உதச்சி கல்யாணம் பண்ணா லவ் மேரேஜ்
14. திருமணம் என்பது சரியான துணையை தேடி பிடிப்பது அல்ல. கடைசி வரை சரியான துணையாக இருப்பதே..
15. பெண்கள் திருமணத்திற்கு முன் செல்வி.. திருமணத்திற்கு பின் திருமதி.. ஆண்கள் திருமணத்திற்கு முன் திரு.. திருமணத்திற்கு பின் திரு திரு..
16. ஆயுள் தண்டனை வேண்டும்னா காதல் செய் மரண தண்டனை வேண்டும்னா திருமணம் செய் நிம்மதியா இருக்கனும்னா உன் வேலையை மட்டும் செய்
17. திருமணத்தில் இணைவதும் ராணுவத்தில் இணைவதும் ஒன்று.. இமைப்பொழுதும் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
18. கல்யாணத்திற்கு முன் நீ இல்லாமல் நான் இல்லை.. கல்யாணத்திற்கு பின் ஒன்னு நீ இருக்கனும் இல்ல நான் இருக்கனும்.
19. 17 வயதில் கல்விக் கடன். 30 வயதில் கல்யாணக் கடன். 40 வயதில் வீட்டுக் கடன். 50 வயதில் மேல் பெத்தக் கடன். இப்படியே முடிந்து விடுகிறது ஆண்களின் வாழ்க்கை.
20. திருமணத்திற்கு முன் பெற்றோருக்குத் தெரியாமல் காதலியை சந்திப்பதும்.. திருமணத்திற்கு பின் மனைவிக்குத் தெரியாமல் பெற்றோரை சந்த்திப்பதும் தான் வாழ்க்கையின் நியதி.
21. கல்யாணம் பண்றதும் செல்போன் வாங்குறதும் ஒண்ணு.. ரெண்டுமே கொஞ்சம் வெய்ட் பண்ணியிருந்தா நல்ல மாடல் கிடைச்சியிருக்குமேன்னு ஃபீல் பண்ண வைக்கும்.
22. கூட படிச்சவன் நம்மளவிட அதிக மார்க் எடுத்தப்ப கூட வராத பீலீங்ஸ் நம்மளவிட சீக்கிரம் கல்யாணம் பண்றப்போ வந்து தொலையுது.
23. பெண் குண்டாக இருக்குனு நிராகரித்த ஆணும், ஆண் வழுக்கைனு நிராகரித்த பெண்ணும், 10 வருடம் கழித்து அதே போன்ற துணையோடு வாழ்கின்றனர்
24. ஞாயிற்றுக்கிழமை என்பது காதல் மாதிரி ஜாலியா இருக்கும். திங்கட்கிழமை என்பது கல்யாணம் மாதிரி திகிலா இருக்கும்.