ஒவ்வொரு வீடாக ஏறி | திருமணம் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Marriage Quotes in Tamil-01
1.வாழ் நாள் எல்லாம் இதே நெருக்கம், அன்பு,
உறவு, மகிழ்ச்சி நீடித்து வாழ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
2. இணைப் பிரியாது இருந்து இனி வரும் நாட்களில் இன்பமாய் இருந்திட இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
3. காதலிக்க தாஜ்மஹால் கட்டிய அதிசியம் அன்று.. காதலியை கட்டினாலே அதிசயம் தான் இன்று..
4. கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம் கனவும் நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம் திருமண நாள் வாழ்த்துக்கள்
5. ஆண்கள் எப்போதுமே கூந்தல் நீளமான பெண்ணைத் தான் தேடுகிறார்கள் ஆனால் கிடைப்பது என்னவோ வாய் நீளமான பெண் தான்
6. வேலைக்கு போனா எல்லாம் சரியாகிடும்.. கல்யாணம் பண்ணா எல்லாம் சரியாகிடும்.. குழந்தை பிறந்த எல்லாம் சரியாகிடும்.. இப்படி எல்லம் சொல்றவன மொதல்ல தூக்கிப்போட்டு மிதிச்சா எல்லாம் சரியாகிடும்..
7. ஒவ்வொரு வீடாக ஏறி பத்திரிக்கை வைத்த காலம் போய்.. ஒவ்வொரு குரூப்பில் பத்திரிகையை பதிவிடும் காலத்தில் இருக்கிறோம்...!
8. திருமண வாழ்வு சரியாக அமையா விட்டால் அதற்கு காரணம் எங்கோ இருக்கும் ஒன்பது கிரகம் அல்ல அங்கே இருக்கும் இரண்டு விதமான பிடிவாதமான இதயங்களே.
9. திருமணத்தில் ஜாதகப் பொருத்தம் இல்லையென்றால், கடவுள் வாழ விடமாட்டான். சாதிப்பொருத்தம் இல்லையென்றால், பெற்றோர்கள் வாழ விடமாட்டார்கள்
10. கல்யாணம் ஆன ஒரு ஆண் நிம்மதியா இருக்கான்னா.. ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி வரமா இருக்கனும்.. இல்ல ஊருக்கு போன மனைவி வராம இருக்கனும்..
11. பேசி கொண்டு இருந்த பொண்ணு, திடீர்னு பேசாம இருந்தா.. அவங்க வீட்ல பேசி முடிச்சிட்டாங்கன்னு அர்த்தம்..
12. கல்யானத்துக்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன ஒற்றுமைனா.. வளர்த்தவன் எஸ்கேப் ஆயிடுவான்.. அடக்க வரவன் மாட்டிக்குவான்..