Type Here to Get Search Results !

கஷ்டப்பட்டு உழையுங்கள் | உழைப்பு | work quotes in Tamil - 05



கஷ்டப்பட்டு உழையுங்கள் | உழைப்பு | work quotes in  Tamil - 05

41.கஷ்டப்பட்டு உழையுங்கள். நீங்கள் உழைக்கும் எந்த உழைப்பும் வீணாவதில்லை.

-லியோ டால்ஸ்டாய்


42.உழைப்பு,
இது மட்டும் தான் உங்களை மற்றவர்களிடமிருந்து பளிச் என்று வேறுபடுத்திக் காட்டும்.

-வால்டேர்


43.மனிதனின் உன்னதமான உழைப்பே, ஒரு நேர்மையான கடவுள்.

-இங்கர்சால்


44.என்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் உழைப்பினால் கிடைத்ததே தவிர எதிர்பாராத விபத்துகளினால் வந்ததல்ல.

-தாமஸ் ஆல்வா எடிசன்


45.வாய்ப்பு என்பது உழைப்பென்னும் வேடமிட்டு வருவதால் பலர் அதை தவற விடுகிறார்கள்.

-தாமஸ் ஆல்வா எடிசன்


46.வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே!

-லியோ டால்ஸ்டாய்

47.கவலையை மறந்து கடின உழைப்பை நாடுங்கள். தொழிலில் வளர்ச்சி அடைவதைப்போல் போதை தருவது வேறொன்றுமில்லை.

-எமேர்சன்


48.உறுதியைப் போல உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்.

-ஷெல்லி


49.எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்

-சிசரோ


50.உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.

-மகாத்மா காந்தியடிகள்



கஷ்டப்பட்டு உழையுங்கள் | உழைப்பு | work quotes in  Tamil - 05

workquotesinTamil41

workquotesinTamil42

workquotesinTamil43

workquotesinTamil44

workquotesinTamil45

workquotesinTamil46

workquotesinTamil47

workquotesinTamil48

workquotesinTamil49

workquotesinTamil50

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content