Type Here to Get Search Results !

அயராமல் உழைப்பவனே | உழைப்பு | work quotes in Tamil - 04



அயராமல் உழைப்பவனே  | உழைப்பு | work quotes in  Tamil - 04

31.புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், எந்தக் கொள்கையை நீங்கள் பின்பற்றிய போதிலும் மிகவும் கடுமையாக உழைத்தாக வேண்டும்.

-ஜவகர்லால் நேரு


32.அயராமல் உழைப்பவனே உண்மையான மேதை.

-லாங்ஃபெல்லோ


33.உழைப்புதான் எல்லாச் செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.

-கார்ல் மார்க்ஸ்


34.உழைப்பே செல்வம், உழைப்பார்க்கே உரிமையெல்லாம். உழைப்பாளிகளுக்கே இந்த உலகம் உரியது.

-அறிஞர் அண்ணா

35.காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது!

-லியொனார்டோ டா வின்சி

36.உழைப்பின் பயனை விட உழைப்பே இன்பம்;
வெற்றியை விட போராட்டமே இன்பம்.

-எட்மண்ட் பர்க்

37.உழைப்பாளன் வருத்தம் அடைந்தால் உலகம் அழிந்துவிடும்.

-திருவள்ளுவர்


38.நீங்கள் உழைப்பைப் பயன்படுத்துங்கள். அதிகாரம், பதவி போன்றவை தானாகவே தேடிவரும்.

-சுவாமி விவேகானந்தர்


39.உழைப்பு மூன்று தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகிறது. தொந்தரவு, தீயொழுக்கம், தரித்திரம்.

-வால்டேர்


40.ஒவ்வொருவரும் தன்நெற்றி வியர்வை சிந்தி உழைத்துப் பிழைத்தால் மண்ணுலகம் விண்ணுலகமாகிவிடும்.

-மகாத்மா காந்தியடிகள்



அயராமல் உழைப்பவனே  | உழைப்பு | work quotes in  Tamil - 04

workquotesinTamil31

workquotesinTamil32

workquotesinTamil33

workquotesinTamil34

workquotesinTamil35

workquotesinTamil36

workquotesinTamil37

workquotesinTamil38

workquotesinTamil39

workquotesinTamil40

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content