Type Here to Get Search Results !

அனடோல் பிரான்ஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Anatole France Motivational...


அனடோல் பிரான்ஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Anatole France Motivational Quotes in Tamil 

 

1.எல்லோராலும் மதிக்கப்படும் புத்தகம் பெரும்பாலானோரால் படிக்கப்படுவதில்லை.

 

-அனடோல் பிரான்ஸ்

 

2.புத்திசாலித்தனமாக யோசிப்பதும் சொதப்பலாக செய்து முடிப்பதும் மனிதனின் பிறவிக் குணமாகும்.

 

-அனடோல் பிரான்ஸ்

 

3.என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்.

 

-அனடோல் பிரான்ஸ்

 

4.நீங்கள் பேசுவதன் மூலமே பேசவும், படிப்பதன் மூலம் படிக்கவும், ஓடுவதன் மூலமே ஒடவும் கற்றுக் கொள்கின்றீர்கள். அதே போல் அன்பு செய்வதன் மூலமே அன்பு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள்.

 

-அனடோல் பிரான்ஸ்

 

5.சிறந்த சாதனைகளைச் செய்ய நாம் உழைத்தால் மட்டும் போதாது, கனவு காண வேண்டும்; திட்டமிட்டால் மட்டும் போதாது, நம்பிக்கையும் வேண்டும்.

 

-அனடோல் பிரான்ஸ்

 

6.நிறைய விஷயங்களைத் தவறாகப் புரிந்து கொள்வதை விட குறைந்த விஷயங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதே சிறந்தது.

 

-அனடோல் பிரான்ஸ்

 

7.பொய் என்பது இல்லாவிட்டால், உலக வாழ்க்கையானது மனிதனுக்கு ஏக்கமும் சலிப்பும் கொண்டதாகிவிடும்.

 

-அனடோல் பிரான்ஸ்

 

 

8.மனிதர்கள் அவர்களின் செயல்பாடுகளால் மட்டுமே வாழ்கின்றார்கள். தத்துவங்களால் இல்லை.

 

-அனடோல் பிரான்ஸ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content