சார்லஸ் டிக்கின்ஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Charles Dickens Motivational Quotes in Tamil
1.நற்குணங்களைப் பற்றி சிறந்த
மனிதன் சிந்திக்கிறான். சாதாரன மனிதன்
தன் சௌகரியங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.
-சார்லஸ் டிக்கின்ஸ்
2.வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டால், குறைந்தபட்சம் சிரிப்புக்களால் தூவுங்கள்
-சார்லஸ் டிக்கின்ஸ்
3.கெட்ட மனிதர்கள் எவரும்
இல்லாவிடின் நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்!
-சார்லஸ் டிக்கின்ஸ்
4.பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்துவிடாதீர்கள், அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்!!
-சார்லஸ் டிக்கின்ஸ்
5.நீங்கள் எப்பொழுதும் நான்கு
விஷயங்களை மட்டும் உடைத்துவிடாதீர்கள் அதாவது,
நம்பிக்கை,சத்தியம்,உறவு,இதயம் ஏனெனில் இதில்
எதையாவது உடைத்தால் சத்தம்
கேட்காது ஆனால் வலி
அதிகமாக இருக்கும்.
-சார்லஸ் டிக்கின்ஸ்
6.சூழ்நிலைகளை அனுசரிக்கப் பழகிக்
கொண்டால், இந்த உலகம்
உங்களுக்கு ஏற்ற பூஞ்சோலையாக விளங்கும்.
-சார்லஸ் டிக்கின்ஸ்
சார்லஸ் டிக்கின்ஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Charles Dickens Motivational Quotes in Tamil