சார்லஸ் டார்வின் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Charles Darwin Motivational Quotes in Tamil
1.நேரத்தை வீணாக்கத் துணிந்தவர்கள், வாழ்க்கையின் மதிப்பை அறியாதவர்கள்.
-சார்லஸ் டார்வின்
2.மதங்கள் உலகத்தில் இருக்க
வேண்டியவதைதான். மதங்களால் தான்
மக்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க முடியும்.
-சார்லஸ் டார்வின்
3.நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பர்.
-சார்லஸ் டார்வின்
4.தகுதி உடையது தப்பிப் பிழைக்கும்.
-சார்லஸ் டார்வின்
சார்லஸ் டார்வின் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Charles Darwin Motivational Quotes in Tamil