Type Here to Get Search Results !

டோனால்ட் டிரம்ப் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Donald Trump Motivational Quotes in Tamil


டோனால்ட் டிரம்ப் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Donald Trump Motivational Quotes in Tamil 

 

 

1.ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை; ஆற்றல் இல்லாமல் எதுவுமேயில்லை.

 

-டோனால்ட் டிரம்ப்

 

2.நீங்கள் எப்படியும் யோசித்தேயாக வேண்டும், அதை ஏன் பெரிதாக யோசிக்கக்கூடாது?

 

-டோனால்ட் டிரம்ப்

 

3.சில நேரங்களில், செயல்களில் தோல்வியடைவதன் மூலமே வெற்றி பெறுவதற்கான ஒரு புதிய வழியை கண்டுபிடிக்க முடிகின்றது.

 

-டோனால்ட் டிரம்ப்

 

4.ஒவ்வொரு புதிய திருப்பத்திலும், ஒருவன் எவ்வாறு தன்னை பிரதிபலிக்கிறான் என்பதே வெற்றி பெற்றவர்களிடமிருந்து, தோல்வியடைந்தவர்களை பிரித்துக்காட்டுகின்றது.

 

-டோனால்ட் டிரம்ப்

 

5.மோசமான சூழ்நிலைகளில் மட்டுமே நட்பு உண்மையாக சோதித்துப் பார்க்கப்படுகின்றது.

 

-டோனால்ட் டிரம்ப்

 

6.தீர்வுகளில் கவனம் செலுத்துவதே முக்கியம்; பிரச்சினைகளில் அல்ல.

 

-டோனால்ட் டிரம்ப்

 

7.சில நேரங்களில், உங்கள் சிறந்த முதலீடு என்பது நீங்கள் எதிலும் முதலீடு செய்யாமல் இருப்பதே.

 

-டோனால்ட் டிரம்ப்

 

8.வேலை மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை பேலன்ஸ் செய்ய விரும்புகிறீர்களா, அதற்கு பதிலாக உங்கள் வேலையை மிகவும் மகிழ்ச்சிகரமாக செய்ய ஆரம்பியுங்கள்.

 

-டோனால்ட் டிரம்ப்


டோனால்ட் டிரம்ப் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Donald Trump Motivational Quotes in Tamil 


Donald Trump Motivational Quotes in Tamil 01

Donald Trump Motivational Quotes in Tamil 02

Donald Trump Motivational Quotes in Tamil 03

Donald Trump Motivational Quotes in Tamil 04

Donald Trump Motivational Quotes in Tamil 05

Donald Trump Motivational Quotes in Tamil 06

Donald Trump Motivational Quotes in Tamil 07

Donald Trump Motivational Quotes in Tamil 08

Donald Trump Motivational Quotes in Tamil 09


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content