Type Here to Get Search Results !

டிஸ்ரேலி உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Disraeli Motivational Quotes in Tamil

டிஸ்ரேலி உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Disraeli Motivational Quotes in Tamil


டிஸ்ரேலி உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Disraeli Motivational Quotes in Tamil 

 

1.எரிகிற விளக்காக இரு அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம்.

 

-டிஸ்ரேலி

2.விளக்கம் அளிப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் வாழ்க்கையில் வேறு எதுவுமில்லை.

 

-டிஸ்ரேலி

 

3.விதியை எள்ளி நகைப்பவனே வெற்றிகள் பலவற்றைக் காண்பான்.

 

-டிஸ்ரேலி

4.குளம் நிரம்ப நீர் இருந்தாலும் நம் குடத்தின் அளவுதான் நாம் கொள்ள முடியும். நம் எண்ணத்தின் பிரதிபலிப்புதான் பலன்.

 

-டிஸ்ரேலி

 

5.வெற்றியின் உண்மையான ரகசியம் எடுத்த காரியத்தில் உறுதியாக நிற்பதே.

 

-டிஸ்ரேலி

 

6.சந்தர்ப்பம் வரும்பொழுது அதைப்பற்றிப் படித்துப் பயன்படுத்திக் கொள்வதில்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான இரகசியம் முழுவதும் அடங்கக் கிடக்கின்றது.

 

-டிஸ்ரேலி

 

7.நேரத்தை இலாபமாக அடைபவர்களுக்கு எல்லாமே இலாபம்தான்.

 

-டிஸ்ரேலி

8.பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்

 

-டிஸ்ரேலி

 

9.வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.

 

-டிஸ்ரேலி

 

10.மனம் விட்டுப் பேசுவதைவிட சிறந்த அறிவு வேறில்லை.

 

-டிஸ்ரேலி

 

11.தனக்கான வாய்ப்பு வரும்போது மனிதன் தயாராக இருப்பதே, வாழ்க்கையில் அவன் வெற்றி பெறுவதற்கான ரகசியம்.

 

-டிஸ்ரேலி

 

12.முயற்சி எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியினை கொடுப்பதில்லை; ஆனால், முயற்சி இல்லாமல் ஒருபோதும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

 

-டிஸ்ரேலி

 

13.மோசமானவற்றிற்காக நான் தயாராகவே இருக்கின்றேன்; ஆனால், சிறந்தவற்றிற்கான நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.

 

-டிஸ்ரேலி

 

 

14.எங்கு அறிவு முடிவடைகின்றதோ அங்கு மதம் தொடங்குகின்றது.

 

-டிஸ்ரேலி

 

15.செயல்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்காது. ஆனால் செயலின்றி மகிழ்ச்சியில்லை.

 

-டிஸ்ரேலி

 

16.மனிதன் எப்பொழுது ஆர்வத்திலிருந்து செயல்படுகிறானோ அப்பொழுது மட்டுமே அவன் சிறந்தவனாகிறான்.

 

-டிஸ்ரேலி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content