Type Here to Get Search Results !

ஜாக்சன் பிரவுன் ஜூனியர் உற்சாகமூட்டும் வார்த்தைகள் |Jackson Brown Jr. Motivational Quotes in Tamil

ஜாக்சன் பிரவுன் ஜூனியர் உற்சாகமூட்டும் வார்த்தைகள் |Jackson Brown Jr. Motivational Quotes in Tamil


ஜாக்சன் பிரவுன் ஜூனியர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Jackson Brown Jr. Motivational Quotes in Tamil 

 

 

1.வெற்றி என்பது உங்களுக்கு என்ன தேவையோ அதை பெறுவது; மகிழ்ச்சி என்பது நீங்கள் எதை பெற்றீர்களோ அதை விரும்புவது.

 

-ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

 

2.உங்களுக்கான மூன்று சக்தி வாய்ந்த வளங்களான அன்பு, பிரார்த்தனை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

 

-ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

 

3.உங்கள் வாழ்க்கை துணையை கவனமாக தேர்வு செய்யுங்கள்; இந்த ஒரு முடிவிலிருந்தே உங்களுக்கான 90 சதவீத மகிழ்ச்சி அல்லது துயரம் வருகின்றது.

 

-ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

 

4.நாளைய பொழுதிற்கான சிறந்த தயாரிப்பானது உங்களது சிறந்த செயலை இன்று செய்வதே.

 

-ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

 

5.தவறவிட்ட வாய்ப்பை விட அதிக மதிப்புடைய விஷயம் வேறு எதுவுமில்லை.

 

-ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

 

6.எப்பொழுது மற்றவரின் மகிழ்ச்சியானது உங்களின் சொந்த மகிழ்ச்சியை விட முக்கியமாகின்றதோ அதுவே அன்பு.

 

-ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

 

 

7.நீங்கள் உங்களது சிறந்த செயலை செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு தோல்வி பற்றி கவலைப்பட நேரமில்லை.

 

-ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

 

8.பெரிய எண்ணங்களை சிந்தனை செய்; ஆனால் சிறிய இன்பங்களுக்கு சந்தோஷப்படு.

 

-ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

ஜாக்சன் பிரவுன் ஜூனியர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content